Tuesday, November 15, 2005

விளையாட்டு..விளையாட்டாய்..

வீட்டையும் வீட்டுப் பாடத்தையும்
சேர்த்தே மறக்கிறார்கள்,
பூங்காக்களில் விளையாடும் குழந்தைகள்

1 comment:

  1. ராட்டனத்தில் அமர்ந்திருக்கும்
    ஒவ்வொரு குழந்தையும்
    வேகமாகச் சுற்றுகிறது
    Steeringஐ!

    -ஞானசேகர்

    ReplyDelete