கறுப்பு வெள்ளை
கறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக
Wednesday, May 06, 2020
மந்திரச்சொல்
›
அதைக் கவிதையாக்கிவிடும் மந்திரச்சொல்லுக்கான தேடலின் நொடிகளில் மரிக்கத் தொடங்குகிறது இன்னும் கவிதையாகிவிடாததொரு சொற்குவியல்
வண்ணம்
›
மறைந்து போயிருந்தது ஒட்டுமொத்த வெள்ளை ஒற்றைக் கரும்புள்ளியில்
Thursday, April 09, 2020
நாமும் நாமும்
›
ஓர் அசுவாரசியமான நீண்ட பேருந்து பயணத்தினிடையே ஒரு நொடிதான் பார்த்திருப்போம் முன் திடலில் பூக்கள் கொட்டிக்கிடந்த திண்ணை வைத்த அவ்வீட்...
1 comment:
Saturday, March 07, 2020
கண்ணுக்கெட்டியவை
›
ஒரு பெரும்பயணத்தின் எச்சமாக நீண்டு கிடக்கின்றன அந்தர வெளியெங்கும் மேகங்களின் கால்தடங்கள்
முடிவுறா உரையாடல்
›
கோடைக்காலத்தின் பிற்பகல் தனிமையில் முன்னறிவிப்பின்றி பிரவேசிக்கும் தூரத்துச் சொந்தக்காரனை வரவேற்கும் மூதாட்டியென என்னை அணைத்துக் கொள்க...
›
Home
View web version