Monday, February 06, 2006

படித்ததில் பிடித்தது...

அந்த விபத்து நடந்தவுடன்,
எல்லோரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்.
அன்றிரவு,
அவர்கள் ஒரு வினாடி
தாமதமாய்த் தூங்கப் போயினர்.

4 comments:

  1. சேரல்...
    அருமையான சிந்தனைகள்.. எல்லா கவிதைகளும் படித்தேன் ரசித்தேன்.
    தொடரவும்.

    ReplyDelete
  2. இன்றைய வாழ்க்கையின் வேகமும், காலத்தின் கட்டாயமும் தெரிகிறது.

    அன்புடன்
    கீதா

    ReplyDelete