Monday, February 27, 2006

ஒரு சின்னஞ்சிறு கதை

மேலிருந்து தவறி விழுந்தபோது, அவனோடு பலமாக மோதிக்கொண்டேன். என்னை நானே திட்டிக் கொண்டு எழுந்து போனேன். போன முறை சண்டை போட்ட யாரோ போலல்லாமல் அமைதியாக எழுந்து போய்விட்டான் அவனும், என்னுடனேயே!

6 comments:

  1. "கத்தும் நாய்க்குக்
    காரணம் வேண்டாம்
    ** *** பார்த்து
    தானே குரைக்கும்."

    அவன் தானே அது? அவன் ரொம்ப நல்லவன்டா? சரி அந்த ரயில், கடைசியில் அவனைப் பிடித்ததா, இல்லையா?

    -ஞானசேகர்

    ReplyDelete
  2. நான் நட்சத்திரம் போட்டுக் காட்டிய வார்த்தைகளை உன்னைப் போல் எல்லோரும் சரியாகப் புரிந்துகொள்ளப் போவதில்லை. அதனால், அவ்வரிகளின் மூலம் இதோ,

    http://tamilthoughts.blogspot.com/2004/09/blog-post.html

    -ஞானசேகர்

    ReplyDelete
  3. தொடர்ந்து நூறு நாட்களாக ஒரு பதிவுகூட இடாத சேரல் அவர்களுக்கு, 'தல' ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    -ஞானசேகர்

    ReplyDelete
  4. எனக்குள் அவனை
    அடக்கிட பார்த்தேன்..!!
    ஒளிவரும் போதெல்லாம்
    வெளிவரும் அவனை - என்செய்வேன்?!?!

    ReplyDelete
  5. பின்னூட்டமே ஒரு கவிதையாய்....கலக்குறியே நண்பா!

    ReplyDelete