Sunday, March 22, 2009

சோப்பு, சீப்பு, கண்ணாடி


முகத்திலறைந்து
மூடப்படுகிறது
இன்னுமொரு கதவு....

பழைய புன்னகையோடு
தட்டப்படுகிறது
இன்னுமொரு கதவு!

6 comments:

  1. வணக்கம் தோழரே,
    அருமையாக இருக்கிறது. அனைவருக்குமான பதிவு...நம்பிக்கைதான் வாழ்க்கை...
    சில நேரத்துல சில விசயங்கள நம்பித்தான் ஆகணும்...கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்...

    அன்புடன்,
    கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

    ReplyDelete
  2. நன்றி தோழரே!

    - ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. மனச ரொம்ப நெருடுதுங்க. வயிற்றுப் பிழைப்பிற்காக புன்னகைக்கிறது ரொம்ப கொடூரம்.

    ReplyDelete
  4. உண்மைதான். ஆனால், தான் விரும்பியபடியான வாழ்க்கை எவருக்கும் அமைவதில்லை.

    - ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete