Sunday, March 22, 2009

உக்கிரம்

உரசியதும் பற்றிக்கொள்ளும்
தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள்
கோடையில் பேருந்துப் பயணம்

5 comments:

  1. வணக்கம் தோழரே,
    முதல் முறை வாசிக்கும்பொழுது பொருள் குற்றம் எதவும் இருக்குமோனு தோனுச்சு...மீண்டும் வசிக்கும் பொழுதுதான் புரிஞ்சது...எங்கயோ போய்டீங்க தலைவா...

    அன்புடன்,

    கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

    ReplyDelete
  2. நன்றி தோழரே!

    உங்களுக்குத் தோன்றிய பொருட்குற்றம் என்ன என்பதைச் சொல்ல முடியுமா?

    - ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. எனக்கு சுத்தமா புரியல. படிச்ச உடனே சிந்து பைரவி படத்துல வர்ற "மரி மரி" பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துது.

    "தலைய ஆட்டும் புரியாத கூட்டம்"

    ReplyDelete
  4. எஸ்.ரா-வோட துணையெழுத்துல கோடை வெயில் பற்றி வர அதே குறிப்பு உங்க கவிதையிலும்.

    ReplyDelete
  5. @ arunram

    உங்களுக்குப் புரிகிற பொருளைக் கொள்ளுங்கள் நண்பரே! புரியாமல் எழுதுவதுதான் கவிதை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எழுதுவது யாரோ சிலருக்குப் புரிகிறது என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுகிறேன்.


    @Subi

    அதே உணர்வுதான், நான் உணர்ந்தவாறு வெளிப்பட்டிருக்கிறது

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete