அந்தக் குறுகிய சாலையின் மறுமுனையினின்றும் புன்னகைக்கும் அவள், பரிச்சயமற்றவர்களைப் பார்த்தும் புன்னகைக்கும் உன்னை நினைவு படுத்தினாள். நினைத்துக்கொண்டேன். உன் புன்னகையில் குழம்பியவர்களுக்கு யார் யாரை நினைவுபடுத்தினாயோ நீ!
நீங்கள் சொன்ன பின் யோசிக்கிறேன். அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், தன் இயல்போடு இருப்பதுதான் யதார்த்தமான கவிதை என்பது என் எண்ணம். தோன்றியது எப்படியோ அப்படியே இருக்கட்டுமே!
ungkaludaiya paarvai viththiyasamaana unarvaiththarukiRathu.
ReplyDeletevaazhththukkal nanbaree.
நன்றி நண்பரே!
ReplyDeleteதொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்.
-ப்ரியமுடன்
சேரல்
மனசு ஜில்லுனு, நல்லா இருக்குங்க கவிதை
ReplyDeleteநன்றி நண்பரே!
ReplyDeleteஉங்கள் வருகையை மீண்டும் எதிர்பார்க்கிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
//உன்
ReplyDeleteபுன்னகையில்
குழம்பியவர்களுக்கு
யார் யாரை
நினைவுபடுத்தினாயோ
நீ! //
அருமை :)
//நினைத்துக்கொண்டேன்.//
ReplyDeleteஇந்த வரியை எடுத்துவிட்டால் கவிதை இன்னும் அழகுறுமே :)
@பிரேம்குமார்
ReplyDeleteநன்றி நண்பரே!
நீங்கள் சொன்ன பின் யோசிக்கிறேன். அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், தன் இயல்போடு இருப்பதுதான் யதார்த்தமான கவிதை என்பது என் எண்ணம். தோன்றியது எப்படியோ அப்படியே இருக்கட்டுமே!
-ப்ரியமுடன்
சேரல்
:) - நல்லா இருக்கு
ReplyDeleteஅனுஜன்யா
@அனுஜன்யா
ReplyDeleteநன்றி!
-ப்ரியமுடன்
சேரல்