Wednesday, April 29, 2009

எழு(த்)து

பாடுபொருள்கள்
ஏதுமற்று,
சூன்யமாகிப்போன
ஓரிரவின்
வெப்பம் தாங்காமல்
ஆழ்மனத்தைக்
கிளறிக் கிளறி
நினைவுகளைத்துழாவி
எதுவும் சிக்காமல்,
வார்த்தைகளைக்
கெஞ்சியழைத்து வந்து
தப்பிப் பிழைத்தோடிய
தாள்களையும்
எழுதுகோலையும்
துன்புறுத்தி
எழுதிக்கொண்டிருந்தேன்
நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்
'இதை'

15 comments:

  1. writer's block வருவது சகஜம்தான். அதையும் படைப்பாக்குவது திறமை. உங்களுக்கு இருக்கு.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  3. கருப்பு வெள்ளை இனி நினைவில் நிற்கும்.

    ReplyDelete
  4. அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...

    ReplyDelete
  5. அருமையா இருக்கு சேரல், நல்ல கவிதை.

    ReplyDelete
  6. நல்லா இருக்கு.

    ReplyDelete
  7. நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. நல்ல கவிதை சேரல். ரசித்தேன்.

    ReplyDelete
  9. @மண்குதிரை, @ஜ்யோவ்ராம் சுந்தர்

    நன்றி!
    வருகைக்கும், கருத்துக்கும்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  10. அருமைங்க...

    ReplyDelete
  11. இந்தக் கவிதையும் பிடித்திருக்கிறது

    ReplyDelete
  12. நல்லா இருக்குங்க சேரல். நம்ம பரிசலும் இன்னைக்கு ஒன்றுமில்லாத கவிதை ஒண்ணு எழுதியிருக்கார்.

    ReplyDelete