Monday, May 11, 2009

மேய்ச்சல் ஆடுகள்

மேய்ச்சல் முடிந்து திரும்பும்
ஆடுகள் - கடைவாய் உமிழ்நீரில்
பசுங்காடு

7 comments:

  1. //

    மேய்ச்சல் முடிந்து திரும்பும் ஆடுகள் கடைவாய் உமிழ்நீரில்
    பசுங்காடு

    //

    இப்படி சற்றே மாற்றிப் போட்டால் ஹைக்கூவிற்கு அருகில் போய்விடும் போல இருக்கிறதே ... ரசித்தேன்

    ReplyDelete
  2. நன்றி அனுஜன்யா!

    @Nundhaa
    நன்றி

    நன்றி மண்குதிரை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. நன்றி தமிழ்ப்பறவை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. vanakkam
    vayil pasungadu
    nalla kavithai anubaVAM
    HARIKRISHNAN
    9894605371
    MANALVEEDU.BLOGSPOT.COM

    ReplyDelete