Friday, July 03, 2009

படிந்த வரிகள் - 6

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

-கவிஞர் பிரமிள்

2 comments:

  1. ரொம்ப பிடித்த ஒன்று.
    இது புகழ் பெற்றது.

    ReplyDelete
  2. பிடித்த ஒன்று
    நானும் எனக்கு படித்ததில் பிடித்ததாய் சேர்த்துள்ளேன்.

    ReplyDelete