காத்திருக்கவோ, ஊடே புகுந்து செல்லவோ, விதிகள் மீறவோ யாருமின்றி மஞ்சள் கண் பொருத்தி இரவெல்லாம் விழித்துக் கிடக்கிறது ட்ராபிக் சிக்னல் ஒரு கைக்கிளைக்காரியென
வணக்கம் நண்பா, வலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது பிறகு தான் தோன்றியது ஒரு நல்ல வலைபக்கத்தை இத்தனை நாள் பார்வை இடாமல் போனது, வாழ்த்துக்கள் நண்பா. முழு பதிவுகளையும் படித்து விட்டு பின்னுட்டதுடன் வருகிறேன்
romba nalla irukku nanba
ReplyDeleteஅருமை. :)
ReplyDelete--வித்யா
close to a haiku instance
ReplyDeleteஅட
ReplyDeleteநல்லா இருக்கு சேரல்
ரொம்ப நல்லா இருக்கு நண்பா
ReplyDeleteசிறப்பு! :)
ReplyDeleteப்ரியமுடன்
--கார்த்திக்
அருமை நண்பா. அந்தத் தனிமையானச் சாலை சட்டென, அதன் மௌனத்தோடும், சோபையிழந்தும் நிழலாடுகிறது.
ReplyDeletegood one...
ReplyDeleteவணக்கம் நண்பா,
ReplyDeleteவலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது
பிறகு தான் தோன்றியது ஒரு நல்ல வலைபக்கத்தை இத்தனை நாள் பார்வை இடாமல் போனது, வாழ்த்துக்கள் நண்பா. முழு பதிவுகளையும் படித்து விட்டு பின்னுட்டதுடன் வருகிறேன்
Super Seral ;-)
ReplyDeleteஅருமை சேரல்!
ReplyDeleteRomba nalla irukku Sera...
ReplyDeleteNice one.
ReplyDeleteI have added it to the படித்தது / பிடித்தது series in my site.
http://www.writercsk.com/2009/09/67.html
Good one! Keep going! Good Luck!
ReplyDeleteVictor
கருத்துகளுக்கு நன்றி நட்பே!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்