குறுக்கே ஓடிப்போகும்
பூனையைச் சபித்துச் செல்பவனைக்
கடந்துபோய்
நசுங்கிச் செத்த
பூனையின் விதியை
என்னவென்று சொல்வது?
***************
அதென்னவோ?
எப்போதும்
பக்கத்து வீட்டுப்பூனை
மதிற்சுவரில்
பத்திரமாய் நடந்து போய்
மறுமுனையை அடைந்தே விடுகிறது,
எப்புறம் விழுமெனக்
காத்திருப்பவனை ஏமாற்றி....
nice
ReplyDeleteGood ones
ReplyDeleteரெண்டும் நல்லா இருக்கு சேரல்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteரொம்பப் பிடிச்சிருக்கு சேரல்.
ReplyDeleteமிகவும் அருமை..கூர்ந்த கவனிப்பு
ReplyDelete'எனக்கு பூனைகளைப் பிடிக்காது’ :)
ReplyDeleteஇரண்டாவது கவிதையில்,கைகட்டி பார்த்திருக்கும் வில்லத்தனம் இயல்பாய் பதிவாகியிருக்கிறது.
ReplyDeleteநல்லாருக்கு சேரல்
ReplyDeleteவலைச்சரத்தில் நீங்களும் இருக்கிறீர்கள்.நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள் !!!
ReplyDeleteநல்லாயிருக்குங்க அருமை.
ReplyDeleteநந்தாவுக்கு பூனை பிடிக்காதாம்.
எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.
அடக்கடவுளே ... ஆனால் உங்கள் கவிதைகள் பிடிக்கும் என்று explicit-ஆக சொல்லியிருக்க வேண்டுமோ ...
ReplyDelete@ Nundaa....
ReplyDelete;)
its really nice and meaningful
ReplyDelete