Monday, March 08, 2010

இன்னொரு மழை

நனைவேனென்று
அடம்பிடிக்கும்
குழந்தையின்
முகம் நனைக்கவே
அவ்வப்போது பெய்துவிடுகிறது
செல்லமழை
மேகத்திடமிருந்தோ
தாயிடமிருந்தோ

8 comments:

  1. மழைத்துளி போலவே
    கவிதை அழகு

    ReplyDelete
  2. நல்லா யிருக்கு சேரல்.

    /அடம்பிடிக்கும்/

    ReplyDelete
  3. மிகவும் அழகான கவிதை...

    ReplyDelete
  4. அருமை. மிக இரசித்தேன்

    ReplyDelete
  5. எவ்வளவு அழகை இதற்குள் புதைத்திருக்கிறீர்கள்... சூப்பர்...

    ReplyDelete