Monday, November 14, 2005

தன்னுள் உலகம்

தேவையே என்றாலும்
சபிக்கப்படுகிறது - குடை மறந்த
நாளில் மழை

2 comments:

  1. 'அசைவம்' படித்தபிறகு, மீண்டும் ஒருமுறை படிக்கிறேன், உனது பதிவுகளை.

    -ஞானசேகர்

    ReplyDelete
  2. இந்த மழையில்
    குளிரக் குளிர நனைகிறேன்.

    வராமலே போகலாம்
    இன்னுமொரு மழை.

    - மகுடேசுவரன் (இன்னும் தொலையாத தனிமை, தமிழினி பதிப்பகம்)

    ReplyDelete