Friday, May 15, 2009

நட்பு

தயக்கத்துடன் சொல்லி,
வெட்கத்துடன் கேட்டுக்கொள்கிறது
காதல்

சாதாரணமாகச் சொல்லி,
சாதாரணமாகவே கேட்டுப்
புன்னகைக்கிறது
நட்பு

'இன்று நீ
அழகாய் இருக்கிறாய்'
என்ற வார்த்தைகளை

10 comments:

  1. அட! கவித்துவமான வேறுபாடு. இரண்டாம் பகுதி உண்மையென்று தெரியும். முதல் பகுதி உண்மையாகத்தானிருக்கும் :)

    ReplyDelete
  2. சேரல்,

    ரொம்ப அழகான, கச்சிதமான வரிகள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  3. எளிமையான, அழகான கவிதை ...

    ReplyDelete
  4. நல்லா இருக்கு சேரல்

    ReplyDelete
  5. காதலுக்கு எப்போவுமே கொஞ்சம் Exaggeration தேவைப்படுகிறது :)

    ReplyDelete
  6. அட அழகா இருக்கே!

    ReplyDelete
  7. நல்லா இருக்கு சேரல்

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  8. நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  9. நட்புக்கான இலக்கணம் மிக அருமை.

    ReplyDelete
  10. மிக அருமையா சொல்லியிருக்கீங்க வித்தியாசத்தை

    ReplyDelete