Monday, June 01, 2009

காட்சிப்பிழை

மேகக்கூட்டங்களைப்
புகைப்படம் எடுத்தவனின்
ஆல்பத்தில் இருந்தன
எனக்கொரு மயில்,
அவனுக்கொரு தடாகம்,
உங்களுக்கொரு ஏதோ.

12 comments:

  1. பிழையானால் கலையாகலாமோ?!

    நன்றாயிருக்கிறது!

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க சேரல்...

    ReplyDelete
  3. அருமையா..அருமை..!

    ReplyDelete
  4. அவர் அவரின் பார்வை

    மாறுபடும் கோணங்கள்

    ReplyDelete
  5. நல்லா இருக்கங்க சேரல்.

    |உங்களுக்கொரு ஏதோ| நேர்த்தியான சிந்தனை யோட்டம்.

    ReplyDelete
  6. நல்லா இருக்குங்க .
    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  7. நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. நன்றி யாத்ரா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. சேரல் jen கவிதைகளும் எழுதுவீங்க போல.அருமை.

    ReplyDelete
  10. அனைத்து கவிதைகலும் மிக மிக அருமை சேரா... உனது படைப்புகள் தொடர எனது வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete