Friday, July 31, 2009

படிந்த வரிகள் - 8

நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
-கவிஞர் மகுடேசுவரன்
(காமக்கடும்புனல்)

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி

    இந்தத் தொகுப்பை முடித்த பொழுதுகளில் என் கைகளில் தோலுரியத்துவங்கி இருந்தது சேரல்

    ReplyDelete