Monday, October 19, 2009

நட்சத்திரத் தொழிற்சாலை

அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள்

4 comments:

  1. இந்தக் கவிதையைப் பற்றிய நம்மளோட கைபேசி உரையாடலை இங்க வந்து பாரு சேரல்...

    http://thittivaasal.blogspot.com/2009/10/1.html

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சேரல் !!!

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை.
    ரசித்தேன்.

    ReplyDelete