செக்கச் செவேலெனும் வானம்,
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு
எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்
மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்
நல்லா இருக்கு சேரல்.
ReplyDeleteஅனுஜன்யா
க்ளாசிக்..!
ReplyDelete//செயலிழந்து ரசிக்கிறான்
ReplyDeleteவீதிகளில் வரைந்து
வாழ்பவன்//
very nice
nice cheral
ReplyDeletearumai seral...
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு சேரல்.. :-))
ReplyDeleteபிடிச்சிருக்கு சேரல்
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு சேரல்.
ReplyDelete:)Qte !
ReplyDeleteகோலமும் பொய்களோ?
ReplyDelete//மழை செய்யும்
ReplyDeleteபிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்//
மழை மூலம் அந்த தெருவோர ஓவியனின் வழியை மிக அழகா சொல்லியிருப்பது மனதை தொட்டது ஸார்.
நல்லாருக்கு சேரல்
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ReplyDeleteவெகு அருமை...
அருமை அருமை அருமை
ReplyDelete