வேறு கவனமெதையும்
மிகக்கவனமாகத் தவிர்த்த
ஓய்வுகளற்ற
நெடியவிரு பயணங்களினூடே
எதேச்சையாக எனும்படியாகத்தான்
எதிர்ப்பட்டுக்கொண்டோம்
ஒரு பறவையும்
நானும்
வளையலகு கொண்டதொரு
பறவையின் சிறகுகளும்,
விரிந்த கண்களுடைய
யாத்ரீகனொருவனின்
கால்விரல்களும்,
பிறிதொரு நாள்
வந்தமர்ந்து
இளைப்பாறக்கூடும்
இருவேறு பயணக்குறிப்புகளில்
-சேரல்
உரையாடல் கவிதைப்போட்டிக்காக.....
போட்டிக்கான எல்லாக் கவிதைகளும் இங்கே....
வாழ்த்துகள் சேரா :)
ReplyDeleteகவிதை நன்றாகவுள்ளது நண்பரே..
ReplyDeleteஅருமையான கவிதை சேரல்.கண்டிப்பா ஜெயிக்கும்.ஜெயிக்கணும்..
ReplyDeleteவாழ்த்துக்கள் சேரல்!
அருமையான கவிதை.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு சேரல்
ReplyDelete@Bee'morgan
ReplyDeleteநன்றி பாலா... :)
@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பரே!
@பா.ராஜாராம்
நன்றி பா.ரா..... உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் :)
@ஆறுமுகம் முருகேசன்
நன்றி நண்பரே!
@மண்குதிரை
நன்றி தோழா!
-ப்ரியமுடன்
சேரல்
மிக அருமை.. வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்யா
வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteநல்லா இருக்குங்க
அருமை நண்பரே
ReplyDeleteநிச்சயம் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துகிறேன்
நண்பா
மிக அழகாக இருக்கிறது...கண்டிப்பாக வெற்றி பெரும்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteயாத்ரீகனின் கால் விரல்களை சந்திக்க ஆவலாய் ...
ReplyDeleteமிக அருமை சேரல்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Gowripriya,
ReplyDelete@Vidhoosh
@நேசமித்ரன்,
@பாலா,
@கமலேஷ்,
@ஜெனோவா
நன்றி நண்பர்களே! :)
-ப்ரியமுடன்
சேரல்
அருமை :-) வாழ்த்துகள் அண்ணா ..
ReplyDeleteஐயோ சொக்கா .. எனக்கில்லே .. எனக்கில்லே .. ;-)
மென்மனம் கொண்ட பார்வை.
ReplyDeleteயாத்ரீகனின் குறிப்பு அழகு. பறவையின் பதிப்பு வந்தவுடன் சொல்லுங்க :)
வாழ்த்துகள் சேரல்.
அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு சேரல்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDelete@ரெஜோ
ReplyDeleteபெருஞ்சிரிப்பு....உன்னைத் தெரியும் தம்பி...... :)
@பாலகுமார்
புன்னகை....நன்றி :)
@அவனி அரவிந்தன்
@உழவன்
@S.A. நவாஸுதீன்
நன்றி நண்பர்களே!
-ப்ரியமுடன்
சேரல்
Thala "Puthiya Paravai" yaa,
ReplyDeleteVazhthukkal
அழகு சேரல். வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteகவிதையுடன் ஒன்றிப் போக வைக்கிற வார்த்தைகள்........
அருமை. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதை பிடித்திருக்கிறது ... வெற்றி பெற வாழ்த்துகள் ... எவ்வளவு தாமதமாக இதை நான் வாசித்திருக்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்