
நிர்வாணியாய்த் திரிந்தவனுக்குக்
கவலைகள்
என்றெதுவுமில்லை
பின்
நிர்வாணம் குறித்துக்
கவலை வந்தது
நிர்வாணத்தை இழந்தவனுக்கு
ஆயிரம் கவலைகளோடு
சேர்ந்துகொண்டன,
இழந்ததை
அறிவதன் மீதானதும்,
அடைவதன் மீதானதும்
தன்னியல்பு திரிந்த
கவலையில்
ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
நிர்வாணம்
அருமையா இருக்கு நண்பா! வாழ்த்துக்கள்... :-)
ReplyDelete//
ReplyDeleteதன்னியல்பு திரிந்த
கவலையில்
ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
நிர்வாணம்
//
அருமையான வரிகள்
ஒழிந்திருக்கும் நிர்வாணத்தை தேடுவதில்தான் எத்தனை ஆர்வம் நடைமுறையில்...
ReplyDeleteநல்ல கவிதை சேரல்....
நல்ல கவிதை சேரல்
ReplyDelete:) unmai!!!!
ReplyDeleteஅருமை.. :-))
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
ஆதாம் காலத்துக் கவிதை :-) எளிமையும் அருமையும் சேர்வது மிகவும் கடினம் ... இங்கே எப்பொழுதுமே சாத்தியமாகிறது.
ReplyDeleteமிக அருமையான கவிதை..
ReplyDelete