Thursday, February 10, 2011

வெய்யிலும் ஈரமாகும்

துவைத்த ஆடைகள்
சேர்ந்து குறைக்கும்
வெய்யில் நேரக் கொடியின் தனிமையை

நொடிகளில் உலரத் தொடங்கும்
நீர் சேர்ந்து பிரியும் ஆடைகள்

ஈரமாகும் கொஞ்சமாக
வெய்யிலும்

5 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு சேரல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @# கவிதை வீதி # சௌந்தர் , @மதுரை சரவணன் , @பா.ராஜாராம், @SAMINATHAN

    மிக்க நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete