Saturday, March 26, 2011

பகற்கலவி

இரவு பணிக்காரனின்
பகற்கலவி
குவிந்திருக்கிறது
எந்நேரமும் தட்டப்படக்கூடும்
வாயிற்கதவின் மீது

2 comments:

  1. யதார்த்தமான சிந்தனை.
    நேர்த்தியான கவிதை.

    ReplyDelete