Tuesday, October 09, 2012

நீலம்

நீலத்தை ரசிக்கவெனக்
கூடியிருந்தவர்கள் முன்
விரிந்து கிடந்தது
வானம்

அவரவரும்
ரசித்து நீங்கினார்கள்
அவரவர் நீலத்தை

4 comments:

  1. இத்தனை பெரிய இடைவெளியை (எழுத்து இடுகையோடு நின்றது) ஒரு சிறிய கவிதையில் நிரப்பியிருக்கிறீர்கள், அழகான கவிதை!
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete