Friday, June 05, 2009

படிந்த வரிகள் - 1

இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்

- கவிஞர் அறிவுமதி

2 comments:

  1. அருமையான வரிகள்
    எனக்கும் பிடித்தமானது!

    ReplyDelete
  2. எனக்கு ரொம்பப் பிடிச்சது... பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.. நன்றி...

    ReplyDelete