Friday, June 05, 2009

படிந்த வரிகள் - 2

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

- கவிஞர் நகுலன்

1 comment:

  1. படித்திருக்கன்றேன். பிடித்திருக்கின்றது,

    ReplyDelete