Friday, June 05, 2009

படிந்த வரிகள் - 3

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலும் துளி
என்கிறது
நட்பு

- கவிஞர் அறிவுமதி

1 comment:

  1. இதுவும் படித்தபிடித்த ஒன்றுதான.

    நல்ல கவிதைகளை தொகுத்துள்ளீரகள்

    ReplyDelete