Monday, October 12, 2009

அகநாழிகை இதழில் என் கவிதைகள்

அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழின் முதல் இதழ் இம்மாதம் வெளியாகி இருக்கிறது. அதில் வெளியாகி இருக்கும் என் கவிதைகள்.

* மிருகம் நீயென்றுணர்
* எல்லா ஊர்களிலும் ஒரு கதை
* தன்னிரக்கம்
* ஒத்ததிர்வு
* வாயுள்ளது

இப்புதிய இதழ் தன் இலக்கை எட்ட என் வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

10 comments:

  1. வாழ்த்துகள் சேரல்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!!!
    -இரவுப்பறவை

    ReplyDelete
  3. தங்கள் கவிதை படித்தேன். நான்கும் அருமை.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. வாழ்த்துகள் சேரல்.

    அகநாழிகை இதழ் விமர்சனம் இங்கே:

    http://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_12.html

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சேரல்

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கவிஞரே :)

    ReplyDelete
  7. வாழ்த்திய நட்பு உள்ளங்கள் அனைத்திற்கும் நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete