அன்பிற்கினிய நட்புக்கு,
'திண்ணை' மின்னிதழின் இவ்வார வெளியீட்டில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. திண்ணைக்கு நன்றி! இவற்றுள் இரண்டு கவிதைகள் மழையைப் பற்றியனவாகவும், ஒன்று பனிக்கால இரவைப் பற்றியதாகவும் நானறியாமல் அமைந்துவிட்டது மிகவும் இயல்பானதே! கூடவே அழகானதும்.
வெளியான கவிதைகள் :
வெளியில் நனையும் மழை
ஞானம்
இன்னொரு மழை
-ப்ரியமுடன்
சேரல்
நன்றாகயிருக்கிறது சேரல்
ReplyDeleteவாழ்த்துகள் சேரல். கவிதைகள் மிகப் பிடித்திருந்தன.
ReplyDeleteமூணுமே செமையா இருக்கு..
ReplyDelete