புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, March 08, 2010

இன்னொரு மழை

நனைவேனென்று
அடம்பிடிக்கும்
குழந்தையின்
முகம் நனைக்கவே
அவ்வப்போது பெய்துவிடுகிறது
செல்லமழை
மேகத்திடமிருந்தோ
தாயிடமிருந்தோ

8 comments:

ஈரோடு கதிர் said...

மழைத்துளி போலவே
கவிதை அழகு

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா யிருக்கு சேரல்.

/அடம்பிடிக்கும்/

kartin said...

ayyo sema cute!!

ஆறுமுகம் முருகேசன் said...

அழகு..

கமலேஷ் said...

மிகவும் அழகான கவிதை...

அமுதா said...

அருமை. மிக இரசித்தேன்

கவிதன் said...

அழகு!!!

க.பாலாசி said...

எவ்வளவு அழகை இதற்குள் புதைத்திருக்கிறீர்கள்... சூப்பர்...