கறுப்பு வெள்ளை
கறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக
புத்தகம்
புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ
-
http://puththakam.blogspot.com/
Wednesday, May 06, 2020
மந்திரச்சொல்
அதைக்
கவிதையாக்கிவிடும்
மந்திரச்சொல்லுக்கான
தேடலின் நொடிகளில்
மரிக்கத் தொடங்குகிறது
இன்னும்
கவிதையாகிவிடாததொரு
சொற்குவியல்
வண்ணம்
மறைந்து போயிருந்தது
ஒட்டுமொத்த வெள்ளை
ஒற்றைக் கரும்புள்ளியில்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)