அறிவியல் என்கிறேன்
ஆன்மீகம் என்கிறாய்
நெடிய சொற்போருக்குப் பின்
ஆசுவாசமாய்ச் சிறுநடைபோய்த்
தேநீர் பருகிவருகிறோம்
இருவரின் தேநீரும்
இனிக்கவே செய்கிறது
மிதமான கசப்புடன்
ஆன்மீகம் என்கிறாய்
நெடிய சொற்போருக்குப் பின்
ஆசுவாசமாய்ச் சிறுநடைபோய்த்
தேநீர் பருகிவருகிறோம்
இருவரின் தேநீரும்
இனிக்கவே செய்கிறது
மிதமான கசப்புடன்
Super as usual. Liked it very much Seral. :)
ReplyDeleteமிதமான கசப்புடன் முடிந்ததிற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteClassic Tholarae....
ReplyDeleteதங்களின் பதிவுகள் அருமை. . இதை ஃபேஸ்புக்கில். . ஷேர் செய்யும் வசதி இருந்தால். . சிறப்பா இருக்கும்!!
ReplyDeleteரசிக்கக் கூடிய கருத்தாழம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteSeral ... Please give you email address
ReplyDeleteHi NKR R,
ReplyDeleteMy email address is, seralathan@gmail.com