புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, December 15, 2005

பாரதி என் காதலன்

என்னை மிகவும் கவர்ந்த பாரதி
கவிதையொன்று..........
நான்கு தினங்களுக்கு முன்
பாரதியின் பிறந்த நாள் வந்து போன
இந்தச் சூழ்நிலையில்,
இந்தப் பதிப்பு பொருத்தமானதாக இருக்கும்
என நம்புகிறேன்
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

10 comments:

மோகன்தாஸ் said...

yep I do like this one. If you have time please visit.

http://imohandoss.blogspot.com/2005_08_14_imohandoss_archive.html

J.S.ஞானசேகர் said...

பச்சை முந்திரி தேன்பழச் சாறு கலந்தே
இச்சைதீர மதுவடித் துண்போம்.
இஃதீதென் றுரைக்கும் மாந்தர் தம்மைக்
கைகொட்டி நகைப்போம்.

கொஞ்சு மாதருங் கூட்டுண்ணுங் கல்லும்
இச்சகத்தினி லின்பன்க ளன்றோ.
இவற்றினல் லின்பம் வேறெதிலு முண்டோ?

அதே சுப்ரமணியம் எழுதிய பாடல்களில் எனக்குப் பிடித்த பாடலில், எனக்குப் பிடித்தவை இவ்வரிகள்.

-ஞானசேகர்

மூர்த்தி said...

அருமையான படைப்புகள் சேரல். உற்சாகமாக எழுதுங்கள்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

J.S.ஞானசேகர் said...

முக்கிய அறிவிப்பு:
----------------
பாரதியின் பிறந்தநாள் அன்று மட்டுமே இங்கு பதிவுகள் போடப்படும்.

சேரல் said...

ennadaa loLLA????

I have no time to post my thoughts,
but not to think...ok..???

ok..fine...hereafter u can get some regular stuffs from me..

J.S.ஞானசேகர் said...

"நாய்களை விட்டுவிடுங்கள்
மனிதர் கலவியில்
அவை கல்லெறிவதில்லை!"

என்ற உனது கவிதையை இத்தளத்தில் போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

-ஞானசேகர்

கல்வெட்டு(பிரேம்) said...

"ok..fine...hereafter u can get some regular stuffs from me.. "

itha pottu ethana naalachu..!!!??

Sari athukkaaga unnoda blogspot'la post enga'nu kaetkatha....

its not yet two months...wait till then

Chandravathanaa said...

எனக்கும் பிடித்தது

Smiley said...

daily morning intha padalai kettale pothum.. puthu thempu varum... Really a great one !