புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, July 12, 2006

வாழ்க்கைச் சுழற்சி

விடுதலையாகிறது காற்று
வெடித்துச் சிதறுகிறேன் நான்
அமைதியாக உருவாக்கப்படுகிறது
அடுத்தொரு நீர்க்குமிழி.

4 comments:

சத்தியா said...

சிறிய கவிதைக்குள் ஆழமான கருத்து!

பாராட்டுக்கள்!

சேரல் said...

நன்றி சத்தியா!

தொடர்ந்து வாருங்கள்!

ப்ரியமுடன்,
சேரல்.

J.S.ஞானசேகர் said...

பள்ளி எடுக்கும் ஓய்வும் ஒரு இரண்டு மாதம்ம்ம்ம்ம்
வெயில் எடுக்கும் ஓய்வும் ஒரு ஆறு மாதம்ம்ம்ம்ம்
மழை எடுக்கும் ஓய்வோ ஒரு எட்டு மாதம்ம்ம்ம்ம்
சேரல் வலைத்தளத்திற்கோ நாளும் மாதம்ம்ம்ம்ம்!என்ன எழுதுவான் எது எழுதுவான்
என்று நாங்கள் எண்ணும் முன்னே
மறுமொழி எழுதினான்
மறுத்து எழுதினான்
போதும் போதும் என்றால்ல்ல்ல்ல்ல்
கவிதை எழுதினான்
புத்தக விமர்சனம் எழுதினான்
திரைப்பாடல் எழுதினான்
போதாது போதாது என்றால்ல்ல்ல்ல்
ஒண்ணும் எழுதல எதுவுமே எழுதலே சேரலாதனே!!
தன் வலைக்கே வலை வைத்த ஆரூரான்
வரைகவே வரைகவே வரைக வரைக!

-ஞானசேகர்

J.S.ஞானசேகர் said...
This comment has been removed by a blog administrator.