புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, October 09, 2012

நீலம்

நீலத்தை ரசிக்கவெனக்
கூடியிருந்தவர்கள் முன்
விரிந்து கிடந்தது
வானம்

அவரவரும்
ரசித்து நீங்கினார்கள்
அவரவர் நீலத்தை

5 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்று.

Unknown said...

tholarae....arumai...

Unknown said...

Tholarae arumai....

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

ப.தியாகு said...

இத்தனை பெரிய இடைவெளியை (எழுத்து இடுகையோடு நின்றது) ஒரு சிறிய கவிதையில் நிரப்பியிருக்கிறீர்கள், அழகான கவிதை!
வாழ்த்துக்கள்!!