கலையாதிருப்பதன் அழகு
நித்திரை
நீ
கலைத்துப்பார்க்கும் நான்
கொசுவை விடவும்
மோசமானவன்
விநோதங்களைப் பார்க்கவென்றே
சபிக்கப்பட்ட இரவு
சாதாரணமாய் இருப்பதன்
சௌகர்யம் அறியாது
நித்திரை
நீ
கலைத்துப்பார்க்கும் நான்
கொசுவை விடவும்
மோசமானவன்
விநோதங்களைப் பார்க்கவென்றே
சபிக்கப்பட்ட இரவு
சாதாரணமாய் இருப்பதன்
சௌகர்யம் அறியாது
1 comment:
/// கொசுவை விடவும்
மோசமானவன் ///
அசத்திட்டீங்க...
Post a Comment