புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, February 04, 2013

தேநீர்

அறிவியல் என்கிறேன்
 
ஆன்மீகம் என்கிறாய்

நெடிய சொற்போருக்குப் பின்
ஆசுவாசமாய்ச் சிறுநடைபோய்த்
தேநீர் பருகிவருகிறோம்

இருவரின்  தேநீரும்
இனிக்கவே செய்கிறது
மிதமான கசப்புடன்

7 comments:

Sami said...

Super as usual. Liked it very much Seral. :)

திண்டுக்கல் தனபாலன் said...

மிதமான கசப்புடன் முடிந்ததிற்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

Classic Tholarae....

Anonymous said...

தங்களின் பதிவுகள் அருமை. . இதை ஃபேஸ்புக்கில். . ஷேர் செய்யும் வசதி இருந்தால். . சிறப்பா இருக்கும்!!

Chellappa Yagyaswamy said...

ரசிக்கக் கூடிய கருத்தாழம். வாழ்த்துக்கள்.

NKR R said...

Seral ... Please give you email address

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Hi NKR R,

My email address is, seralathan@gmail.com