புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, April 30, 2010

புன்னகை கவிதை இதழ்

'புன்னகை' கவிதை இதழின் அறுபதாவது வெளியீட்டுக்காக அறுபது கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட இருப்பதாக நண்பர் 'நிலாரசிகன்' வலைப்பூ மூலமாகத் தெரிந்து கொண்டேன். கவிஞர் அம்சப்ரியா ஆசிரியராகச் செயல்படும் இவ்விதழுக்கு என் கவிதையை அனுப்பி இருந்தேன். அக்கவிதை தேர்வு செய்யப்பட்டு ஏப்ரல் 2010 இதழில் வெளிவந்திருக்கிறது. அறுபது கவிஞர்களில் ஒருவனாகத் தேர்வானது குறித்து மகிழ்ச்சி. தகவல் அளித்த நண்பர் நிலாரசிகனுக்கும், தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கும் நன்றிகள்.

பிரசுரிக்கப்பட்ட கவிதை : அப்படியே

-ப்ரியமுடன்
சேரல்

10 comments:

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் சேரல்

வெயில் நாய் என்றும் கூட வரும் பதம் இல்லையா !

பிற கவிஞர்களின் பட்டியலும் வெளியிட்டிருக்கலாமே :)

சேரல் said...

அதே தான் நேசமித்ரன் :)

நன்றி!

எனக்குத் தோன்றவில்லை. அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

gokul said...

வாழ்த்துகள்

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள் மழை நனைத்த கவிதைக்கும், உங்களுக்கும்.

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் சேரல்! :-)

ஆறுமுகம் முருகேசன் said...

வாழ்த்துகள். :)

Nundhaa said...

நல்ல கவிதை ... அப்போதே படிக்காமல் விட்டேனே ...

க.பாலாசி said...

வாழ்த்துக்கள்.... சேரல்...

செல்வராஜ் ஜெகதீசன் said...

வாழ்த்துகள் சேரல்.

Anonymous said...

வாழ்த்துகள் சேரல்