புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, May 03, 2010

60 கவிதைகள் - புன்னகை இதழ்

புன்னகை கவிதை இதழின் அறுபதாவது வெளியீட்டில் பிரசுரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்களின் பட்டியல் இங்கே...

01. கணேசகுமாரன்
02. அன்பாதவன்
03. நா.விச்வநாதன்
04. சம்யுக்தா
05. பா.ராஜா
06. மு.முருகேஷ்
07. உழவன்
08. மௌனம் ரமேசு
09. மகிழ்நன்
10. அதங்கோடு அனிஷ்குமார்
11. பொன்.குமார்
12. மருதம்.ஷப.கெஜலட்சுமி
13. ம.ஜெயப்பிரகாஷ்வேல்
14. வே.மு.பொதியவெற்பன்
15. ஜனமித்ரன்
16. உயிரோடை லாவண்யா
17. கார்க்கோ
18. ச.மோகனராசு
19. அருள்குமார்
20. துரை.மூர்த்தி
21. கவின்
22. புலியூர் முருகேசன்
23. கணியன் செல்வராஜ்
24. ஸ்ரீநிவாஸ் பிரபு
25. ப.சுடலைமணி
26. பிரபாவரசன்
27. சூர்யநிலா
28. கோசின்ரா
29. சு.சுபமுகி
30. சுப்ரபாரதிமணியன்
31. பி.மணிகண்டன்
32. ஒளியவன்
33. வா.மு.கோமு
34. அருணா
35. லதாமகன்
36. ந.பெரியசாமி
37. சிவகுமார்
38. அமல்.ஜான்
39. ஆ.முத்துராமலிங்கம்
40. ராமலக்ஷ்மி
41. சேரல்
42. பொன்.வாசுதேவன்
43. வீரகரன் மாதேஷ்
44. ஸ்ரீமதி
45. சி.அதிரதன்
46. பொ.செந்திலரசு
47. சித்தன்
48. ச்.முத்துவேல்
49. ச.கோபிநாத்
50. சகாரா தென்றல்
51. வா.மணிகண்டன்
52. கென்
53. காயத்ரி
54. லதாமகன்
55. நிலாரசிகன்
56. நிலவின் மகள்
57. உமாசக்தி

சிலர் ஏற்கனவே இலக்கிய வட்டத்தில் பிரபலமானவர்கள்; சிலர் வலைப்பூக்களில் உலவுகின்ற்வர்கள்; மற்றவர்கள் எனக்கு அறிமுகமற்றவர்கள்; சிலரின் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் வெளிவந்திருப்பதால் எண்ணிக்கை அறுபதைத் தொடவில்லை. கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

4 comments:

நேசமித்ரன் said...

நன்றி சேரல் !

கவிஞர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்

க.பாலாசி said...

எனது வாழ்த்துக்களும்....

Vidhoosh(விதூஷ்) said...

கவிஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சந்தோஷம் :)

நிலாரசிகன் said...

பகிர்தலுக்கு நன்றி சேரல். இந்நூல் அடுத்த வாரம் முதல் சென்னை தி.நகரில் உள்ள New Book Lands கடையில் கிடைக்கும்.