புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, February 06, 2006

அசைவம்

அசைவமாகிறது மர(ன)ம்,
இறைச்சி விற்கும் தெருவில்
இரவலனாய் நான்.

8 comments:

J S Gnanasekar said...

//அசைவமாகிறது மரம்.//

எனக்குத் தெரிந்த மிகச்சிறிய கவிதைகளில் இதுவும் ஒன்று.

தலைப்பு : கறிக்க(ட்)டை (நானே வைத்தது)

-ஞானசேகர் (அசைவக்காரன்)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

anthak karuththaiyum uLLadakkiyathE inthak kavithai.

J S Gnanasekar said...

//அசைவமாகிறது மர(ன)ம்,
இறைச்சி விற்கும் தெருவில்
இரவலனாய் நான்.//

என்ற வரிகளைப் படித்தபின், எனக்குத் தெரிந்த மிகச்சிறிய கவிதைகளில் ஒன்று,
//அசைவமாகிறது மரம்//
நானே அதற்கு 'கறிக்க(ட்)டை' என்று தலைப்பு வைத்துக் கொண்டேன். மற்றபடி அதையும் நீதான் எழுதினாய். போதுமா? பாராட்டுமேம்பா?

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

nAn antha arththaththil sollavillai enbathai unakku puriya vaikka vEndum endra avasiyamillai...
************************

//மற்றபடி அதையும் நீதான் எழுதினாய். போதுமா?//

ithaip patri nAn kavalaippadavumillai...

premkalvettu said...

dei enna'da nadakkuthu inga...
ungaloda alumbu thangalappa

J S Gnanasekar said...

ஆஹா இந்த எட்டு வார்த்தைகளுக்குள் இவ்வளவு அர்த்தங்களா? அய்யோ என்ன சொல்றது? இத்தனை நாட்கள் நான் வேற அர்த்தம் என்று நினைத்திருந்தேன். இன்று புரிந்துவிட்டது. என்ன திடீர் ஞானம் என்று கேட்டால், (என் பெயரில் மட்டும் ஞானம் எப்போதும் உண்டு) "நானா கண்டுபுடிச்சேன்" என்று சொல்லுவேன், 'அன்பே சிவம்' படத்தில் சந்தான பாரதி சொல்வதுமாதிரி.

கற்றது கையளவு - நிரூபிக்கப்பட்டது.

இதுபோன்ற ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன், சேரலாதன்.

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சேகர்,
இதற்கு பெங்களூரு என்று பெயர் வைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ?

J S Gnanasekar said...

இக்கவிதைக்கே 'பெங்களூரு' என்று பெயர் வைத்தால், புனே, மும்பை, கொல்கத்தாவுக்கு எல்லாம் இன்னா பேரு வெப்ப?

எந்த ஊர் பேரு வேணும்னாலும் வை. ஆனால், முட்டையும் சைவம் என்று சொல்லும் அந்த ஊரை மட்டும் வைத்துவிடாதே. ஆனால் பொருத்தமான, தலைப்பே அதுதான்.

-ஞானசேகர்