புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, March 22, 2009

உக்கிரம்

உரசியதும் பற்றிக்கொள்ளும்
தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள்
கோடையில் பேருந்துப் பயணம்

5 comments:

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

வணக்கம் தோழரே,
முதல் முறை வாசிக்கும்பொழுது பொருள் குற்றம் எதவும் இருக்குமோனு தோனுச்சு...மீண்டும் வசிக்கும் பொழுதுதான் புரிஞ்சது...எங்கயோ போய்டீங்க தலைவா...

அன்புடன்,

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தோழரே!

உங்களுக்குத் தோன்றிய பொருட்குற்றம் என்ன என்பதைச் சொல்ல முடியுமா?

- ப்ரியமுடன்
சேரல்

Arunram said...

எனக்கு சுத்தமா புரியல. படிச்ச உடனே சிந்து பைரவி படத்துல வர்ற "மரி மரி" பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துது.

"தலைய ஆட்டும் புரியாத கூட்டம்"

Unknown said...

எஸ்.ரா-வோட துணையெழுத்துல கோடை வெயில் பற்றி வர அதே குறிப்பு உங்க கவிதையிலும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ arunram

உங்களுக்குப் புரிகிற பொருளைக் கொள்ளுங்கள் நண்பரே! புரியாமல் எழுதுவதுதான் கவிதை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எழுதுவது யாரோ சிலருக்குப் புரிகிறது என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுகிறேன்.


@Subi

அதே உணர்வுதான், நான் உணர்ந்தவாறு வெளிப்பட்டிருக்கிறது

-ப்ரியமுடன்
சேரல்