புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, July 31, 2009

மண்ணியல்

விளைநிலத்தின் மீதேறி
வளர்ந்து செல்கிறது
மேலே மேலே உயரும்
கட்டிடத்தின்
நிழல்

8 comments:

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

bhupesh said...

Good one!

மதுசூதனன் said...

Arumai!!

வெங்கிராஜா said...

கவனிக்கவில்லை. அசரடிக்கிறது.

kartin said...

இதுல இருக்கு எனக்குப் பிடிச்ச உங்க trademark :))

பா.ராஜாராம் said...

ஆஹா...

சேரல் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

கே.பாலமுருகன் said...

//விளைநிலத்தின் மீதேறி
வளர்ந்து செல்கிறது
மேலே மேலே உயரும்
கட்டிடத்தின்
நிழல் //
ஒரு ஹைக்கூ போல இருத்தலின் யதார்த்தங்களுடன் நகர்ந்து ஒரு உச்சத்தை அடையும் வரிகள். வாழ்த்துகள் சேரல்.