புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, July 01, 2009

ஈரம் சேர்ந்தது

தனக்கென்று எதையும்
வைத்துக் கொள்வதில்லை கடல்

நிர்வாணியாகவே அலைகிறது
ஒரு திகம்பரனைப் போல

என்றாலும்
பிரித்துணர முடியாத ஈரம்
அதன் வெளியெங்கும்
பிசுபிசுக்கிறது

- கடலோடு அழுபவன்

7 comments:

தமிழ்ப்பறவை said...

கவிதையெங்கும் ஈரமாய் விரவியிருக்கும் சோகம் ...நல்லா இருக்கு....

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது தோழரே....

நேசமித்ரன் said...

நன்று

யாத்ரா said...

அருமை

அனுஜன்யா said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா

" உழவன் " " Uzhavan " said...

அருமை

மண்குதிரை said...

nalla irukku cheral