புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, October 05, 2009

தி.நகர்

தலைமுறை தலைமுறையாக
இந்தக் கடையில் தான்
நகையெடுக்கிறோம்

தலைமுறை தலைமுறையாக
இந்தக் கடை வாசலில் தான்
பிச்சையெடுக்கிறோம்

தலைமுறை தலைமுறையாக
இதையேதான்
எழுதிக்கொண்டிருக்கிறோம்

9 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

இன்னும் ஒரு பத்தி சேத்துக்கங்க,

தலையில் அடித்துக்கொண்டே
இதுமாதிரித் தான்
இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறோம்!

க.பாலாஜி said...

//தலைமுறை தலைமுறையாக
இதையேதான்
எழுதிக்கொண்டிருக்கிறோம் ///

இப்டியா உண்மையை போட்டு உடைக்கிறது.

நச்......

செந்தழல் ரவி said...

தலைமுறை தலைமுறையாக நாங்களும் மொக்கை பின்னூட்டம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்...!!!

நேசமித்ரன் said...

:)

Karthik said...

:) :)

தமிழ்ப்பறவை said...

:-(

வெங்கிராஜா | Venkiraja said...

Very ordinary by your standards.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வருத்தமும், புன்னகையும்

சேரல் said...

கருத்துகளுக்கு நன்றி நட்பே!

-ப்ரியமுடன்
சேரல்