புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, October 19, 2009

நட்சத்திரத் தொழிற்சாலை

அணைந்தணைந்தெரியும்
தெருவிளக்கு

நட்சத்திரங்களாகின்றன
நதி விழும்
மழைத்துளிகள்

6 comments:

கிருஷ்ண பிரபு said...

இந்தக் கவிதையைப் பற்றிய நம்மளோட கைபேசி உரையாடலை இங்க வந்து பாரு சேரல்...

http://thittivaasal.blogspot.com/2009/10/1.html

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு சேரல் !!!

நாடோடி இலக்கியன் said...

நல்லதொரு கவிதை.
ரசித்தேன்.

சி. கருணாகரசு said...

நச்!

சேரல் said...

கருத்துகளுக்கு நன்றி நட்பே!

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

வாவ்!