புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, November 16, 2009

யுகமாயினியின் கூடல் திணை

யுகமாயினி இலக்கிய இதழ் நடத்தும் 'கூடல் திணை' எனும் இணைய இதழ், சோதனை ஓட்டமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. அதன் முகவரி...

http://www.viruba.com/chiththan/index.aspx

சித்தன் போக்கு....

http://www.viruba.com/chiththan/writings.aspx?id=8

இது குறித்த நண்பர் நிலாரசிகனின் பதிவு...

http://www.nilaraseeganonline.com/2009/11/blog-post_16.html

இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெறும்வாய்ப்பும், பொறுப்பும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கூடல் திணையின் உயர் இலக்கு நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாய் இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும்....

-ப்ரியமுடன்
சேரல்

5 comments:

ஜெனோவா said...

மிக்க மகிழ்ச்சி , பணியை பொறுப்புடன் செய்ய வாழ்த்துக்கள் நண்பா !!

கிருஷ்ண பிரபு said...

உனது பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் சேரல்!

யாத்ரா said...

வாழ்த்துகள் சேரல்.

ச.முத்துவேல் said...

நல்ல, மகிழ்ச்சியான செய்தி. இளம் வயதிலேயே சாதித்திருக்கும் உங்கள் மற்றும் நிலாரசிகனுக்கும் வாழ்த்துகள்.