புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, November 18, 2009

பூனைகளும், சில நியதிகளும்

குறுக்கே ஓடிப்போகும்
பூனையைச் சபித்துச் செல்பவனைக்
கடந்துபோய்
நசுங்கிச் செத்த
பூனையின் விதியை
என்னவென்று சொல்வது?

***************

அதென்னவோ?
எப்போதும்
பக்கத்து வீட்டுப்பூனை
மதிற்சுவரில்
பத்திரமாய் நடந்து போய்
மறுமுனையை அடைந்தே விடுகிறது,
எப்புறம் விழுமெனக்
காத்திருப்பவனை ஏமாற்றி....

15 comments:

மண்குதிரை said...

nice

Selvaraj Jegadheesan said...

Good ones

பா.ராஜாராம் said...

ரெண்டும் நல்லா இருக்கு சேரல்.

திகழ் said...

அருமை

நேசமித்ரன் said...

:)

யாத்ரா said...

ரொம்பப் பிடிச்சிருக்கு சேரல்.

Muthusamy Palaniappan said...

மிகவும் அருமை..கூர்ந்த கவனிப்பு

Nundhaa said...

'எனக்கு பூனைகளைப் பிடிக்காது’ :)

velji said...

இரண்டாவது கவிதையில்,கைகட்டி பார்த்திருக்கும் வில்லத்தனம் இயல்பாய் பதிவாகியிருக்கிறது.

" உழவன் " " Uzhavan " said...

நல்லாருக்கு சேரல்

அ.மு.செய்யது said...

வலைச்சரத்தில் நீங்களும் இருக்கிறீர்கள்.நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள் !!!

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க அருமை.

நந்தாவுக்கு பூனை பிடிக்காதாம்.
எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.

Nundhaa said...

அடக்கடவுளே ... ஆனால் உங்கள் கவிதைகள் பிடிக்கும் என்று explicit-ஆக சொல்லியிருக்க வேண்டுமோ ...

சேரல் said...

@ Nundaa....

;)

Selva said...

its really nice and meaningful