புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, April 14, 2009

வெட்கம்

இக்கவிதை 02/09/2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் பிரசுரமானது


பெண்கள் விடுதிகள்
நிறைந்த தெருவைக்
கடந்து செல்லும்
ஆணின் இதழ்களில்
தானாக வந்தமரும்
குறுநகையை
மொழி பெயர்த்தால்
'வெட்கம்' என்றும் வரலாம்

17 comments:

ஆ.சுதா said...

கலக்குங்க.. கலக்குங்க
அந்த தெருவில்தான் உங்கள் வீடா?
ஹி..ஹி..:)

கவிதை நல்லா இருக்குங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பரே!

அந்தத் தெரு இல்லை, என்னுடையது அதன் பக்கத்துத் தெரு. ஹி...ஹி... :)

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா said...

வெட்கமா அது,
நல்லா இருக்குங்க

ச.பிரேம்குமார் said...

சேரல், அது வெட்கமா? இல்லையே...அது வேறோ எதோ ஒன்னு இல்லை? ;-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@yathra, @பிரேம்குமார்

கருத்துக்கு நன்றி நண்பர்களே!

அது வெட்கமாகவும் இருக்கலாம். இல்லையா?

-ப்ரியமுடன்
சேரல்

Dharini said...

:)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Dharini

:)

-ப்ரியமுடன்
சேரல்

ஆதவா said...

ஓ!! அதுக்குப் பேரு வெட்கமோ!!!??

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ம். அப்படித்தான் தோன்றுகிறது நண்பரே :)

-ப்ரியமுடன்
சேரல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@அனுஜன்யா

:)

@ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

இராவணன் said...

;)))))

அழகு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@இலக்குவண்
நன்றி தோழரே!

-ப்ரியமுடன்
சேரல்

RAMYA said...

ரொம்ப நல்லா இருக்குங்க!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@RAMYA

நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

"உழவன்" "Uzhavan" said...

ஐயோ வெக்கத்தப் பாரு.. வாழ்த்துக்கள் நண்பா

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு சேரல்.வாழ்த்துக்கள்.