புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, December 22, 2009

படிந்த வரிகள் - 12

கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை
இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது

-கவிஞர் கார்த்திக் முருகன்

(http://karthikmurugan.blogspot.com/)

3 comments:

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை.முன்பே உங்கள் மற்றும் அவர் தளத்திலும் வாசித்திருக்கிறேன்.

கார்த்திக் முருகன் said...

மிக்க நன்றி, பா.ரா அண்ணே!

அறிவு GV said...

நன்றாக உள்ளது.