புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, December 15, 2009

நகரும் படிகளும்

ஏறவோ இறங்கவோ
செய்தோம்

அப்படியே இருந்தன
படிகள்

நடக்கும் வலுவற்றவர்களாக்கும்
இந்த
நகரும் படிகளைத்தான்
பிடிப்பதேயில்லை

7 comments:

ஈரோடு கதிர் said...

மிக அருமை சேரல்

பா.ராஜாராம் said...

வாவ்!
அருமை சேரல்.

க.பாலாசி said...

//நடக்கும் வலுவற்றவர்களாக்கும்
இந்த
நகரும் படிகளைத்தான்
பிடிப்பதேயில்லை//

நல்ல கவிதை...

RaGhaV said...

அருமை.. :-))

ஜெனோவா said...

நல்லாயிருக்கு சேரல் !
மிகப்பிடித்திருந்தது .

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு சேரல்...

கமலேஷ் said...

மிகவும் அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்...